சாதன அமைப்புகள்
இன்வாய்சுக்காக எவ்வாறு புது ப்ரிண்டரை சேர்ப்பது?
  • கான்ஃபிகர் டிவைஸ் என்பதிற்குள் செல்லவும்
  • டிஃபால்ட் ப்ரிண்டர் ஆப்ஷனில் அஸைன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • காட்டப்படும் ப்ரிண்டர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்(ஒரே நெட்வொர்க்கில் கனெக்ட் செய்யப்பட்டிருந்தால்)
  • ப்ரிண்டர் காட்டப்படவில்லையெனில் "ஆட் மேன்வலி" என்பதைப் பயன்படுத்தவும்
  • தெர்மல் ப்ரிண்டருக்கு 2/3 இன்ச் டேபையும், A4 ப்ரிண்டருக்கு A4 ப்ரிண்டரையும் தேர்ந்தெடுக்கவு
POS அப்ளிகேஷன் A4ஐ சப்போர்ட் செய்யுமா?
ஆம், எங்களின் அப்ளிகேஷன் A4 மற்றும் தெர்மல் ப்ரிண்டர்ஸ் இரண்டையுமே சப்போர்ட் செய்யும்
ஒரு பார்கோட் ஸ்கேனரை கனெக்ட் செய்வதற்கான வழிமுறைகள் என்ன?
USB டைப் பார்கோட் ஸ்கேன்னரை ஒரு OTG கேபிளைப் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கலாம். அது கூடுதல் தேவைகள் எதுவும் இல்லாத ஒரு எளிமையான ப்ளக் ஆகும்.
ஸ்மார்ட் ரீடெய்ல் எந்தெந்த மொழிகளை சப்போர்ட் செய்யும்? அதனை எவ்வாறுத் தேர்ந்தெடுப்பது?
ஸ்மார்ட் ரீடெய்ல் தற்போது ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பானிஷ் மற்றும் அரபி மொழிகளை சப்போர்ட் செய்கிறது. இன்னும் பல பிராந்திய மொழிகள் விரைவில் சேர்க்கப்படும்.
ஆப் மொழியினை மாற்ற:
  • மெயின் மெனுவில் இருந்து செட்டிங்ஸை க்ளிக் செய்யவும்
  • ஆப்ஷன்ஸ் டேபிற்குள் செல்லவும்
  • தேவையான மொழியினைத் தேர்ந்தெடுக்கவும்