என் கணக்கு
என்னுடைய மற்ற டிவைஸில் POS-ஐ ஆக்டிவேட் செய்ய முடயவில்லை
டிவைஸை ஆக்டிவேட் செய்ய நீங்கள் சரியான ஓனர் லாகினை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். உங்களுக்கு பாஸ்வேர்ட் நினைவில்லையெனில், வெப்-கன்சோலில் இருந்து நீங்கள் இதனை ரீசெட் செய்து கொள்ளலாம். மேலும், டிவைஸை ஆக்டிவேட் செய்யும் போது வேறு வேறு டிவைஸ் பெயர்களை எண்டர் செய்வதையும் உறுதி செய்து கொள்ளவும்
பேக்-எண்ட் வெப்-கன்சோலில் என்னால் லாகின் செய்ய முடியவில்லை
நீங்கள் எப்ளாயியாக இருப்பின், தயவுசெய்து உங்கள் ஓனரிடம் வெப்-கன்சோலுக்கான அக்சஸைப் பெறவும். நீங்கள் ஓனராக இருப்பின்,உங்களின் ரெஜிஸ்டர் செய்ப்பட்ட இமெயிலில் ரீசெட் செலிங்கினைப் பெற தயவுசெய்து ரீசெட் பாஸ்வேர்ட் ஆப்ஷனைப் பயன்படுத்தவும்
POS அப்ளிகேஷனில் எனது எம்ப்ளாயியால் லாகின் செய்ய முடியவில்லை
வெப்-கன்சோலில் இருந்து வாடிக்கையாளர் ஒரு பயனீட்டாளராக சேர்க்கப்பட்டிருப்பதை தயவுசெய்து உறுதி செய்து கொள்ளவும். மேலும் லாகின் செய்ய சரியான க்ரெடின்சியல் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் உறுதி செய்து கொள்ளவும்
எனது தற்போதைய சப்ஸ்கிரிப்ஷன் ப்ளானைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
தயவுசெய்து கஸ்டமர் ஹெல்ப்டெஸ்க்கை தொடர்பு கொள்ளவும்
எனது ப்ளான் எப்போது காலாவதி ஆகுறது என தெரிந்து கொள்ளலாமா?
தயவுசெய்து கஸ்டமர் ஹெல்ப்டெஸ்க்கை தொடர்பு கொள்ளவும்
எனது சப்ஸ்கிரிப்ஷன் ப்ளானை எப்படி ரீநியூ செய்வது?
உங்களது சப்ஸ்கிரிப்ஷன் ப்ளானை ரிநியூ செய்வதற்காக எங்களது சர்விஸ் என்ஜினியர் உங்களைத் தொடர்பு கொள்வார்