வாடிக்கையாளர் கொடுப்பனவுகள்
பேடிஎம் வேல்லட் பயன்படுத்தி எப்படி பேமெண்ட் பெறுவது?
டைனமிக் QR சொல்யூஷனைப் பயன்படுத்தி நீங்கள் பேடிஎம் வேலட் பேமெண்டினைப் பெறலாம். ஆக்டிவேட் செய்ய தயவுசெய்து கஸ்டமர் சப்போர்ட் ஹெல்ப்டெஸ்க்கை தொடர்பு கொள்ளவும்
க்ரெடிட்/டெபிட் கார்டில் இருந்து எப்படி பேமெண்ட் பெறுவது?
பேடிஎம் ஆல்-இன்-ஒன் ஸ்மார்ட் டிவைஸ் அல்லது பேடிஎம் EDC டிவைசஸ் மூலம் நீங்கள் க்ரெடிட் & டெபிட் கார்ட் பேமெண்ட்களைப் பெறலாம். எங்களின் EDC டிவைஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தயவுசெய்து கஸ்டமர் சப்போர்ட் ஹெல்ப்டெஸ்க்கை தொடர்பு கொள்ளவும்
பேடிஎம் வேல்லட் அல்லது EDC டிவைஸ் மூலம் பெறப்பட்ட பேமெண்ட்களுக்கான பேஅவுட் சைக்கிள் என்ன?
ஒரு குறிப்பிட்ட நாளில் கலெக்ட் செய்யப்பட்ட ட்ரான்சாக்ஸங்களுக்கான பேஅவுட், அதன் அடுத்த வேலைநாள் அன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். (T+1 பேஸிஸ்).
ஸ்டோர் க்ரெடிட் என்றால் என்ன?
ஸ்டோர் க்ரெடிட் என்பது வாடிக்கையாளருக்கும் ஸ்டோருக்கும் இடையில் செட்டில் செய்ய நிலுவையில் இருக்கும் பேமெண்ட் ஆகும்
கஸ்டமர் வைஸ் க்ரெடிட் ஹிஸ்டரியை எங்கு காணலாம்?
கஸ்டமர் செட்டில்மெண்ட் ஹிஸ்டரியை நீங்கள் கஸ்டமர் மேனேஜர் செக்‌ஷனில் பார்க்க முடியும்.
க்ரெடிட் ஹிஸ்டரியைப் பார்க்க கஸ்டமரைத் தேர்ந்தெடுத்து ஸ்டோர் கெரெடிட் என்பதை க்ளிக் செய்யவும்
நிலுவையில் இருக்கும் க்ரெடிட் தொகையை ஒரு வாடிக்கையாளர் செலுத்தும் போது அதனை எவ்வாறு POSஇல் கேப்சர் செய்வது?
  • கஸ்டமர் மேனேஜருக்கு செல்லவும்
  • பெயர் அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி கஸ்டமரைத் தேடி, லிஸ்டில் இருந்து கஸ்டமரைத் தேர்ந்தெடுக்கவும்
  • ஸ்டோட் க்ரெடிட்டை க்ளிக் செய்து கஸ்டமர் ஸ்டோருக்கு செலுத்துகிறாரா அல்லது ஸ்டோர் கஸ்டமருக்கு செலுத்த வேண்டியுள்ளதா என்பதைப் பார்க்கவும்
  • பேமெண்ட் மோடினைத் தேர்ந்தெடுத்து செலுத்த வேண்டிய தொகையினை எண்டர் செய்து அப்ளை என்பதை க்ளிக் செய்யவும்
  • கன்ஃபார்ம் பேமெண்ட் என்பதை க்ளிக் செய்யவும்