உள்நுழைவு மற்றும் பதிவுபெறுதல்
பேடிஎம் ஸ்மார்ட் ரீடெய்லில் லாகின் செய்வது எப்படி?
பேடிஎம் அக்கவுண்டைப் பயன்படுத்தி நீங்கள் பேடிஎம் ஸ்மார்ட் ரீடெய்லில் லாகின் செய்யலாம் (பேடிஎம் வேல்லட்/பேமெண்ட் பேங்க் அக்கவுண்ட்)
நான் ஸ்மார்ட் ரீடெய்லில் ஏற்கனவே ஒரு பயன்பாட்டாளர். என்னிடம் பேடிஎம் அக்கவுண்ட் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஏற்கனவே ஸ்மார்ட் ரீடெய்லின் பயனீட்டாளர் எனில், பேடிஎம் மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது https://paytm.com மூலமாகவோ சுலபமாக நீங்கள் ஒரு புதிய பேடிஎம் அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இல் இதைப்பற்றி நீங்கள் மேலும் தெரிந்துக் கொள்ளலாம்.<https://paytm.com/care/myaccount/>
ஒரே பேடிஎம் அக்கவுண்டை பேடிஎம்மின் அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாமா?
ஆம், உங்களின் உங்களின் பேடிஎம் அக்கவுண்ட் க்ரெடன்ஷியலைக் கொண்டு ஸ்மார்ட் ரீடெய்ல் உட்பட்ட அனைத்து பேடிஎம் சேவைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட் ரீடெய்லில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட இமெயில் முகவரியை எப்படி மாற்றுவது?
பின்வரும் வழிகளைப் பின்பற்றி நீங்கள் உங்களின் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட இமெயில் ஐடியை மாற்றிக் கொள்ளலாம்:
 • https://store.weavedin.com இற்கு செல்லவும் (இந்த லிங்கினை அக்சஸ் செய்ய இயலவில்லையென்ல் உங்கள் மேனேஜர் அல்லது ஓனரை அணுகவும்)
 • 'ஸ்டோர்' மற்றும் 'ப்ரான்ச்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
 • 'பீப்பிள்' > 'யூசர்ஸ்' > 'யுவர் யூசர் நேம்' என்பதை க்ளிக் செய்யவும்
 • 'Edit என்பதை க்ளிக் செய்து', உங்கள் 'இமெயில் ID'ஐ எண்டர் செய்து 'சேவ்' என்பதை க்ளிக் செய்யவும்
என்து ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணை எப்படி சேர்ப்பது அல்லது மாற்றுவது?
பின்வரும் வழிகளைப் பின்பற்றி நீங்கள் உங்களின் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணை சேர்க்கலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம்:
 • https://store.weavedin.com இற்கு செல்லவும் (இந்த லிங்கினை அக்சஸ் செய்ய இயலவில்லையென்ல் உங்கள் மேனேஜர் அல்லது ஓனரை அணுகவும்)
 • 'ஸ்டோர்' மற்றும் 'ப்ரான்ச்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
 • 'பீப்பிள்' > 'யூசர்ஸ்' > 'யுவர் யூசர் நேம்' என்பதை க்ளிக் செய்யவும்
 • 'Edit என்பதை க்ளிக் செய்து', உங்கள் 'மொபைல் எண்ணை'ஐ எண்டர் செய்து 'சேவ்' என்பதை க்ளிக் செய்யவும்
என்னிடம் பேடிஎம் மற்றும் ஸ்மார்ட் ரீடெய்ல் அக்கவுண்டில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட இரண்டு மொபைல் எண்/இமெயில் ஐடி உள்ளது. என்ன செய்வது?
உங்கள் ஸ்மார்ட் ரீடெய்ல் அக்கவுண்டட் இணைக்கப்பட்ட இமெயில் ஐடி அல்லது போன் நம்பரைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஒரு புதிய பேடிஎம் அக்கவுண்டை உருவாக்க முடியும். இதே லாகினை நீங்கள் ஸ்மார்ட் ரீடெய்ல் அக்கவுண்டிற்கும் பயன்படுத்தலாம்
POS அக்கவுண்ட் சரிபார்ப்பு என்றால் என்ன? அதனை ஏன் செய்ய வேண்டும்?
POS அக்கவுண்ட் வேலிடேஷன் என்பது உங்கள் ஸ்மார்ட் ரீடெய்ல் அக்கவுண்டை உங்கள் பேடிஎம் அக்கவுண்டுடன் இணைக்க செய்ய வேண்டிய ஒன்-டைம் ஆக்டிவிட்டி ஆகும். இதன் பிறகு நீங்கள் பேடிஎம் எக்கவுண்ட் க்ரெடின்சியலை பயன்படுத்தி மட்டுமே உங்கள் ஸ்மார்ட் ரீடெய்ல் அக்கவுண்டில் லாகின் செய்ய முடியும். உங்கள் POS அக்கவுண்டை வேலிடேட் செய்வதன் மூலம்:
 • பேடிஎம் மற்றும் ஸ்மார்ட் ரீடெய்ல் இரண்டையும் ஒரே பாஸ்வேர்ட் கொண்டு நிர்வாகிக்கலாம்.
 • உங்கள் ஸ்மார்ட் ரீடெய்ல் அக்கவுண்டிற்கு கூடுதல் பாதுகாப்பு
 • ஸ்மார்ட் ரீடெய்லில் அனைத்து சேவைகளையும் முழுமையாக பெறலாம்
 • போன்/இமெயில் மூலம் ஸ்மார்ட் ரீடெய்லின் அனைத்து அப்டேட்களையும் பெறலாம்
என்னுடைய POS அக்கவுண்டை சரிபார்ப்பதில் சிக்கல் உள்ளது. என்ன செய்ய வேண்டும்?
உங்கள் POS அக்கவுண்டை வேலிடேட் செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டால், உங்களின் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட போன் நம்பர் அல்லது இமெயில் ஐடி எங்களின் ரெக்கார்டுடன் பொருந்திப் போகாதது காரணமாக இருக்கலாம். இதைப் பின்வருமாறு தீர்க்கலாம்:
 • உங்களின் சரியான இமெயில் ஐடி மற்றும் போன் நம்பர் ஸ்மார்ட் ரீடெய்லில் அப்டேட் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்
 • உங்களின் ஸ்மார்ட் ரீடெய்ல் இமெயில் ஐடியைக் கொண்டு பேடிஎம் அக்கவுண்ட் உங்களிடம் இல்லையெனில் ஒரு புதிய பேடிஎம் அக்கவுண்டைத் திறக்கவும்
வேறேதேனும் பிரச்சினைகள் இருப்பின் கஸ்டமர் சப்போர்ட் ஹெல்ப்டெஸ்க்கை தொடர்பு கொள்ளலாம்.
POS சரிபார்ப்பிற்கு பிறகு என்னுடைய முந்தைய லாகின் விவரங்களை வேலை செய்யுமா?
உங்கள் POS அக்கவுண்டை வேலிடேட் செய்து முடித்ததும், உங்களின் பேடிஎம் எக்கவுண்ட் க்ரெடின்சியலை பயன்படுத்தி மட்டுமே உங்கள் ஸ்மார்ட் ரீடெய்ல் அக்கவுண்டில் லாகின் செய்ய முடியும். POS அக்கவுண்டை வேலிடேட் செய்வது கட்டாயம் என்பதையும் உங்களின் பழைய க்ரெடின்ஷியல் இனி பயன்படாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.