வண்டியில் பிஓஎஸ் - ஸ்மார்ட் கொடுப்பனவுகள்
ஸ்மார்ட் பேமெண்ட் என்பது என்ன? அது எவ்வாறு வேலை செய்யும்?
ஸ்மார் பேமெண்ட் என்பது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஆப்ஷன் ஆகும். இதில் POS ஆர்டர் ஒரு பயனீட்டாளரின் பேடிஎம் கார்ட்டுக்கு மாற்றப்பட்டு, பேடிஎம்/பேடிஎம் மால் ஆப்பிற்குள்ளாகவே ஆஃபர்களை அப்ளை செய்து அவர்களால் பேமெண்டினை செலுத்த முடியும்.ஆர்டரை முறையாக ப்ளேஸ் செய்த பிறகு, POS-இல் காட்டப்படும் சக்சஸ் மெசேஜின் அடிப்படையில் மெர்ச்சண்ட் பொருட்களை வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பார்
ஸ்மார்ட் பேமெண்ட்களுக்கான QR கோட் உருவாகவில்லை?
தயவுசெய்து கஸ்டமர் ஹெல்ப்டெஸ்க்கை தொடர்பு கொள்ளவும்
QR கோடை ஸ்கேன் செய்த பிறகு வாடிக்கையாளரால் அவரது பேடிஎம்/பேடிஎம் மால் ஆப்பில் உள்ள ப்ரொமோ கோடை பார்க்க இயலவில்லை
தயவுசெய்து கஸ்டமர் ஹெல்ப்டெஸ்க்கை தொடர்பு கொள்ளவும்
QR கோடை ஸ்கேன் செய்த பிறகு வாடிக்கையாளரின் போனில் ஐட்டம் ஸ்டாக்-அவுட் என காட்டுகிறது
தயவுசெய்து கஸ்டமர் ஹெல்ப்டெஸ்க்கை தொடர்பு கொள்ளவும்
ஸ்மார்ட் பேமெண்ட்களுக்கான பேஅவுட் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
தயவுசெய்து கஸ்டமர் ஹெல்ப்டெஸ்க்கை தொடர்பு கொள்ளவும்