விற்பனை டாஷ்போர்டு & அறிக்கைகள்
இன்றைக்கான சேல் என்னவென்று எப்படிப் பார்ப்பது?
டேஷ்போர்ட் ஆப்ஷனின் கீழ் ஃப்ரண்ட் எண்டில் சேல்ஸினைப் பார்க்க முடியும். பின்வருபவைகளைக் காணலாம்:
  • நாளுக்கான சேல்ஸுக்கான சம்மரி/கஸ்டம் டேட் ரேஞ்ச்
  • நாளுக்கான இன்வாய்ஸ்-வைஸ் விவ்வரங்கள்/கஸ்டம் டேட் ரேஞ்ச்
  • நாளுக்கான ப்ராடக்ட் சேல்ஸ் ரிப்போர்ட்/கஸ்டம் டேட் ரேஞ்ச்
இன்று அதிகமாக விற்பனையான எனது ஐட்டம் எது?
இதனை டேஷ்போர்ட் > ப்ராடக்ட் மிக்ஸ் என்பதின் கீழ்க் காணலாம்
வெவ்வேறு மோட்களில் இருந்து பெறப்பட்ட பேமெண்ட் எவ்வளவு என பார்க்க முடியுமா?
இந்த தகவலை டேஷ்போர்ட் > சேல்ஸ் > பேமெண்ட் ஸ்பிலிட்
எப்ளாயி வைஸ் சேல்ஸ் ஃபிகரை பெறுவது எப்படி?
டேஷ்போர்டில் உள்ள ஃபில்டர் ஆப்ஷன்களைப் பயன்படுத்தி எம்ப்ளாயி-வைஸ் சேல்ஸினை ஃபில்டர் செய்து கொள்ளலாம்